TNPSC Thervupettagam

பதப்படுத்தப்படாத பழங்களின் ஏற்றுமதி

March 2 , 2022 1251 days 525 0
  • இந்தியாவிலிருந்து பதப்படுத்தப்படாத பழங்களின் ஏற்றுமதியானது மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • பதப்படுத்தப்படாத பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய நாடுகள்: நெதர்லாந்து, வங்காள தேசம், ஐக்கிய ராஜ்ஜியம், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், நேபாளம்,  சவுதி அரேபியா, ரஷ்யா, கத்தார் மற்றும் ஓமன் ஆகியனவாகும்.
  • 2013-14 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் 0.58 மில்லியன் டாலர்களாக பதிவான கொய்யா ஏற்றுமதியானது 2021-22 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 2.09 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • 2013-14 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் 10 மில்லியன் டாலர்களாகப் பதிவான பன்னீர் (பாலாடைக்கட்டி) மற்றும் தயிர் ஏற்றுமதி என்பது 2021-22 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலக் கட்டத்தில் 30 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்