February 9 , 2022
1379 days
659
- குறைந்தபட்சம் 6 பேர்களின் உயிர்களைப் பலியாக்கிய பத்சிராய் என்ற புயலானது மடகாஸ்கரின் கடற்கரையில் கரையைக் கடந்தது.
- இது தீவிரமான ஒரு வெப்பமண்டலப் புயலாகும்.
- இந்தத் தீவு நாட்டினை தாக்கிய 2வது பெரிய புயல் இதுவாகும்.
- 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உருவான அனா என்ற புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

Post Views:
659