TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம்: பசுமை இல்ல வாயு, கடல் மட்ட உயர்வு

May 22 , 2022 1087 days 494 0
  • நான்கு முக்கியப் பருவநிலை மாற்ற குறிகாட்டிகளில் புதிய உயர்வை எட்டியுள்ளன.
  • பசுமை இல்ல வாயுச் செறிவுகள், கடல் மட்ட உயர்வு, கடல் வெப்பம் மற்றும் கடல் அமில மயமாக்கல்  ஆகியவற்றில் புதிய உயர்வை எட்டியுள்ளன.
  • கோவிட்-19 பெருந்தொற்று காலப் பொது முடக்கமானது வளிமண்டலப் பசுமை இல்ல வாயுக்களின் செறிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
  • உலகளாவியச் சராசரி கடல் மட்டமானது, 2013 முதல் 2021 வரையில் ஓர் ஆண்டிற்கு சராசரியாக 4.5 மில்லி மீட்டர்கள் உயர்ந்து 2021 ஆம் ஆண்டில் ஒரு புதிய உச்சத்தை எட்டியது.
  • இது 1993 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஓர் ஆண்டிற்குச் சராசரியாக 2.1 மில்லி மீட்டர் உயர்ந்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்