TNPSC Thervupettagam

ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு

May 22 , 2022 1087 days 471 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது, 100 ஜனநாயக நாடுகளுடன் இணைந்து ‘தேர்தல் ஒருமைப்பாடு’ மீதான ‘ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டினை’ நடத்துகிறது.
  • ‘ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டின்’ ஒரு பகுதியாக, இந்தியா நாடானது, ‘தேர்தல் ஒருமைப்பாட்டிற்கான ஜனநாயகக் கூட்டமைப்பை’ வழி நடத்த உள்ளது.
  • அதன் அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை உலகின் பிற ஜனநாயக நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொள்ள உள்ளது.
  • 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், குடிமைச் சமூக அமைப்புகள், தனியார் துறை, ஊடகங்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்