TNPSC Thervupettagam

இந்தியா-ஜமைக்கா நட்புறவுப் பூங்கா

May 22 , 2022 1087 days 468 0
  • ஜமைக்காவின் செயின்ட் ஆண்ட்ரூ நகரில் உள்ள ஹோப் ராயல் தாவரவியல் பூங்காவில் ‘இந்தியா-ஜமைக்கா நட்புறவுப் பூங்கா’ சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்தப் பூங்காவினைத் திறந்து வைத்தார்.
  • குடியரசுத் தலைவர் மற்றும் பிற அதிகாரிகள், தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று சந்தன மரங்களின் கன்றுகளை இந்த வளாகத்தில் நட்டனர்.
  • அவர் “டாக்டர். B.R. அம்பேத்கர் வளாகத்தினையும்" திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்