பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பானது சீன நாட்டினால் நடத்தப்பட்டது
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், பிரிக்ஸ் தலைவர் பதவி சீனாவிடம் இந்தியாவால் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது, பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பல்வேறு வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் முன்னேறி வரும் நாடுகளின் மற்ற வெளியுறவு அமைச்சர்களுடன் "BRICS +" பேச்சுவார்த்தையை மேற்கொள்ள உள்ளனர்.
'உலக மேம்பாட்டிற்கான புதிய சகாப்தத்தில் பிரிக்ஸ் நாடுகளின் உயர்தர வழி காட்டல்' என்பது 2022 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் மாநாட்டின் கருத்துருவாகும்.