TNPSC Thervupettagam

பல்லடுக்குச் சேர்மத்திலான வாயுக் கொள்கலன் வழங்கல்

May 18 , 2025 2 days 36 0
  • தமிழ்நாடு மாநிலமானது பல்லடுக்குச் சேர்மத்திலான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) வாயுக் கொள்கலன்/சிலிண்டர்களின் இணைப்புகள் (Composite cylinder) வழங்களில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் மூலம் சுமார் 1.06 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அதே காலக் கட்டத்தில் கர்நாடகா சுமார் 60,000 இணைப்புகளை விற்பனை செய்து உள்ளது.
  • இது உட்செலுத்து ஊது முறையில் வார்க்கப்பட்டு, உள் பூச்சு பூசப்பட்ட, பலபடிச் சேர்ம கண்ணாடி இழையினால் ஆன மேலடுக்கினைக் கொண்ட மூன்று அடுக்கு சிலிண்டர் ஆகும்.
  • இந்த சிலிண்டர் ஆனது இலகுரக வகையில் மற்றும் துருப்பிடிக்காத மற்றும் தீப்பற்றல் ஏற்பட்டால் வெடிக்காத வகையிலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்