TNPSC Thervupettagam

கர்ப்பத்தினை சுயமாகப் பதிவு செய்தல் – தமிழ்நாடு

May 19 , 2025 16 hrs 0 min 50 0
  • மாநில அரசானது, கர்ப்பத்தினை சுயமாகப் பதிவு செய்யும் ஒரு விருப்பத் தேர்வினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • திருமணமான பெண்கள் இனப்பெருக்க மற்றும் குழந்தை நலன் குறித்த அடையாள எண்ணைப் பெறுவதற்காக 12 இலக்க எண்ணைப் பயன்படுத்தி https://picme3.tn.gov.in என்ற PICME வலை தளத்தில்  பதிவு செய்யலாம்.
  • பெண்கள் தேவையான விவரங்களை நிரப்பி, இணைய தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ள படி ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
  • ஒரு பெண் தனது குழந்தையினுடைய தந்தையின் பெயரை வெளியிடாமல்  இருக்கச் செய்வபதற்கான விருப்பத் தேர்வினையும் தேர்வுசெய்யலாம்.
  • ஒரு பெண்ணின் திருமண உறவில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டால், புதிதாகப் பிறந்த குழந்தையினுடைய தந்தையின் பெயரை மாற்றும் விருப்பத்தையும் இந்த வலை தளம் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்