TNPSC Thervupettagam

பள்ளிக்கரணை சதுப்புநிலம் - புள்ளி மூக்குக் கூழைக்கடாக்களின் வாழ்விடம்

October 27 , 2026 4 days 87 0
  • நேச்சர் டிரஸ்ட் (Nature Trust) அமைப்பின் நீண்டகாலக் கண்காணிப்பின்படி, சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலமானது புள்ளி மூக்குக் கூழைக்கடாக்களின் ஆண்டு முழுவதுமான வாழ்விடமாக மாறியுள்ளது.  
  • புள்ளி மூக்குக் கூழைக்கடா (பெலிகானஸ் பிலிப்பென்சிஸ்) IUCN செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் (Near Threatened - NT) என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில், இந்தியப் பறவைகளின் நிலை அறிக்கையானது புள்ளி மூக்குக் கூழைக்கடாவை வேகமாக குறைந்து வரும் தற்போதைய வருடாந்திரப் போக்கைக் கொண்ட ஒரு சதுப்புநில இனமாகப் பட்டியலிட்டுள்ளது.
  • பெலிகனிடே குடும்பத்தையும் பெலிகானிபார்ம்ஸ் வரிசையையும் சேர்ந்த புள்ளி மூக்குக் கூழைக்கடாவானது கிரே/சாம்பல் பெலிகன் என்றும் அழைக்கப் படுகிறது.  
  • இது முக்கியமாக நன்னீர் ஏரிகள், நீர்த்தேக்கங்கள், நதிகள், கடலோர சதுப்பு நிலங்கள் மற்றும் முகத்துவாரங்களில் வாழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்