TNPSC Thervupettagam

பஹ்ரைன் உலகளாவிய கடல் – வான்வழி மையம்

October 5 , 2021 1399 days 678 0
  • பஹ்ரைன் ராஜ்ஜியமானது விரைவான பிராந்திய பல்முனை தளவாட மையத்தைத் தொடங்கியுள்ளது.
  • முழுவதுமான கடல் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் சராசரிப் போக்குவரத்து நேரத்தை இது 50% வரை குறைப்பதாக கூறப்பட்டுள்ளது.
  • வான்வழிப் போக்குவரத்தில் 40% வரையிலான செலவினை இது குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்