TNPSC Thervupettagam

உணவு முறைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் உச்சி மாநாடு

October 5 , 2021 1399 days 685 0
  • உணவு முறைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் உச்சிமாநாடானது அனைவரும் உணவு முறைகளின் மூலம் ஆற்றலைப் பெறச் செய்வதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பாக அமையும்.
  • இது கோவிட் – 19 தொற்றிலிருந்து நாம் மீண்டு வருவதோடு, 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து 17 நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மேம்பாட்டு இலக்குகளையும் அடைய நம்மை மீண்டும் அதே பாதையில் கொண்டுச் செல்லச் செய்வதற்கான ஒரு இயக்கமாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் உணவு முறைகள் குறித்த உச்சி மாநாட்டினை நடத்த உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்