TNPSC Thervupettagam

பாக் லாங் நடைபாதை மேம்பாலம்

May 7 , 2022 1094 days 462 0
  • வியட்நாமில் உள்ள பாக் லாங் நடைபாதை மேம்பாலமானது, தரையிலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கண்ணாடியால் ஆன பாலமாகும்.
  • புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் ஆனது உலகின் மிக நீளமான பாலமாகும்.
  • பாக் லாங் என்றால் 'வெள்ளை டிராகன்' என்று பொருளாகும்.
  • இந்தப் பாலமானது 2000 அடி அல்லது 632 ​​மீட்டர் நீளம் கொண்டது.
  • இந்தப் பாலமானது பசுமையான பள்ளத்தாக்கின் மேல் இரண்டு மலைகளை இணைப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பாலம் வடமேற்கு வியட்நாமின் சோன் லா மாகாணத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்