April 20 , 2026
2 days
64
- ₹12,980 கோடி உத்தரவாதத்துடன் பாரத் கடல்சார் காப்பீட்டுத் தொகுப்பிற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது சேதம், சரக்கு இழப்பு மற்றும் போர் போன்ற அபாயங்களுக்கு கப்பல்களுக்கு காப்பீடு வழங்கும்.
- உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் அதிகரித்து வரும் அபாயங்கள் மற்றும் அதிக காப்பீட்டு செலவுகள் காரணமாக இத்திட்டம் தேவைப்பட்டது.
- பாதுகாப்பான வர்த்தகத்திற்காக இந்தியக் கப்பல்களையும், இந்தியாவுடன் தொடர்பு உடைய கப்பல்களையும் இது உள்ளடக்கும்.
- இந்தத் திட்டம் 10 ஆண்டுகள் செயல்படும், மேலும் இது 15 ஆண்டுகளாக நீட்டிக்கப் படலாம்.
- இது வெளிநாட்டுக் காப்பீட்டாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும்.

Post Views:
64