TNPSC Thervupettagam

பாரத் டெக்ஸ் 2026

July 27 , 2026 15 hrs 0 min 12 0
  • இது டெல்லியில் நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளித் துறை நிகழ்வாகும்.
  • 138 நாடுகளைச் சேர்ந்தவர்களின் சாதனை அளவிலான சர்வதேசப் பங்கேற்புடன் இது தொடங்கி வைக்கப்பட்டது.
  • ஜவுளித் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் 'பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பு' (BTTF) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, ஜவுளித் துறையின் ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலி சார்ந்த உலகின் மிகப்பெரிய நிகழ்வாகத் திகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்