TNPSC Thervupettagam

பாலஸ்தீன அங்கீகாரம் - ஆஸ்திரேலியா

August 19 , 2025 2 days 26 0
  • செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க உள்ளது.
  • ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, கனடா மற்றும் நியூசிலாந்து எடுத்த ஒத்த முடிவுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இராணுவமயமாக்கல், பொதுத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் இஸ்ரேலின் இருப்பு உரிமையை அங்கீகரித்தல் ஆகியவற்றுக்கான பாலஸ்தீன அதிகாரசபையின் உறுதிமொழிகளின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பினர் நாடுகளில் மொத்தம் 147 நாடுகள் தற்போது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்