TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி திவ்யஷா கேந்திரா (PMDK)

May 25 , 2025 16 days 74 0
  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா  ராஜஸ்தானின் கோட்டா என்னுமிடத்தில் பிரதான் மந்திரி திவ்யஷா கேந்திரா (PMDK) மையத்தினைத்  திறந்து வைத்தார்.
  • இது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்தரமான, மலிவு விலையிலான உதவி சாதனங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சுமார் 45 PMDK மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • இந்த முன்னெடுப்பினை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் இந்தியச் செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகம் (ALIMCO) என்ற பிரிவு முன்னெடுத்து நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்