TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

February 25 , 2020 1899 days 1326 0
  • வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைச் சரிசெய்யும் நோக்கில் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவில் (Pradhan Mantri Fasal Bima Yojana - PMFBY) பெரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளுக்கு விருப்பமான தேர்வாக மாற்றப் பட்டுள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடியால் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட PMFBYன் கீழ், கடன் பெறும் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • தற்போது, மொத்த விவசாயிகளில் 58 சதவீதம் பேர் கடன் பெற்றவர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்