January 3 , 2026
4 days
104
- 'One World, One life - The spirit of new humanity' என்ற கருத்துருவின் கீழ், பிரம்மஞான சபையின் 150வது சர்வதேச மாநாடு அடையாறில் கொண்டாடப்பட்டது.
- பிரம்மஞான சபையானது, 1875 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மேடம் H.P. பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஓல்காட் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
- பிரம்மஞான சபை 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று சென்னையின் அடையாருக்கு மாற்றப்பட்டது.
- 1889 ஆம் ஆண்டில் இந்த சங்கத்தில் இணைந்த டாக்டர் அன்னி பெசன்ட், 1903 ஆம் ஆண்டில் அதன் தலைவரானார்.
Post Views:
104