உள்நாட்டிலேயே தயாரிக்கப்ட்ட நிலம் விட்டு நிலம் பாயக் கூடிய பிரலய் என்ற ஏவுகணையின் முதல் பரிசோதனையினை ஒடிசா கடற்கரை அருகே இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது.
இதில் பயன்படுத்தப்பட்ட திட எரிபொருளானது பிருத்வி பாதுகாப்பு வாகனத்தின் அடிப்படையில் ஆனதாகும்.
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு போர்க் கள ஏவுகணையாகும்.
இந்த ஏவுகணையானது APJ அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டது.