TNPSC Thervupettagam

விஷிகே அறிக்கை

December 25 , 2021 1340 days 495 0
  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டு விஷிகே செய்தி மதிப்பீட்டுத் தரவரிசையில் இந்திய ஊடகத்தில் அதிகம் தென்படும் பெரு நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாரத் ஸ்டேட் வங்கியானது இரண்டாமிடத்திலும் அதனைத் தொடர்ந்து பாரதி ஏர்டெல், இன்போசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும்  உள்ளன.
  • இதில் அதிக மதிப்பு பெற்ற அரசிற்குச் சொந்தமான தேசிய அனல்மின் கழகமானது 13வது இடத்தில் உள்ளது.
  • முன்னணிப் பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் பேஸ்புக் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து இரண்டாமிடத்தில் கூகுளின் ஆல்பாபெட் நிறுவனமும் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்