TNPSC Thervupettagam
April 23 , 2026 4 days 56 0
  • "அறிவியலின் ஆஸ்கார்" என்று அழைக்கப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான பிரேக் த்ரூ விருதுகளை, பிரேக் த்ரூ பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது.
  • செர்ஜி பிரின் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற தொழில்நுட்பத் தலைவர்களால் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
  • வாழ்க்கை அறிவியல் பிரிவில் ஜீன் பென்னட், கேத்தரின் ஏ. ஹை, ஆல்பர்ட் மாகுவேர், ஸ்டூவர்ட் ஓர்கின் மற்றும் ஸ்வீ லே தீன்; ரோசா ராட்மேக்கர்ஸ் மற்றும் பிரையன் ட்ரேனர் ஆகியோர் விருது வென்றுள்ளனர்.
  • கணிதத்திற்கான விருது ஃபிராங்க் மெர்லிற்கும்; இயற்பியலுக்கான விருது CERN, புரூக்ஹேவன் மற்றும் ஃபெர்மிலாப் ஆய்வகத்தின் Muon g-2 குழுக்களுக்கும் வழங்கப் பட்டது.
  • அமெரிக்காவின் சாண்டா மோனிகாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பரிசானது டேவிட் கிராஷிற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்