TNPSC Thervupettagam

சம்ரித் கிராம் முன்னெடுப்பு – WSIS விருது

April 23 , 2026 3 days 63 0
  • சம்ரித் கிராம் முன்னெடுப்பானது 2026 ஆம் ஆண்டிற்கான தகவல் சமூகத்திற்கான உலக உச்சி மாநாட்டின் (WSIS) விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இது தொலைத்தொடர்புத் துறையால் (DoT) பாரத்நெட் அகலப்பட்டை சேவையைப் பயன்படுத்தி தொடங்கப்பட்டது.
  • இது கிராமப்புறங்களில் உள்ள சம்ரித்தி கேந்திரங்கள் மூலமாக அனைத்து டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.
  • தொலைதூர மருத்துவம், கல்வி, மின்-ஆளுமை மற்றும் திறன்மிகு வேளாண்மை ஆகியவை இச்சேவைகளில் அடங்கும்.
  • இது கிராமப்புற டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதையும், கிராமப்புற சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப (ICT) திட்டங்களுக்காக சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தால் (ITU) WSIS விருதுகள் வழங்கப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்