TNPSC Thervupettagam

ஒடிசாவில் கடல்சார் இடஞ்சார்ந்த திட்டம்

April 23 , 2026 3 days 74 0
  • கடல்சார் இடஞ்சார்ந்த திட்டத்தை (MSP) தொடங்கிய முதல் மாநிலமாக ஒடிசா உருவெடுத்துள்ளது.
  • MSP என்பது மீன்பிடித்தல், சுற்றுலா மற்றும் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக கடல் பகுதிகளை வரைபடமாக்கி நிர்வகிப்பதற்கான ஒரு கருவியாகும்.
  • இத்திட்டம் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநில அரசு, புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது நிலையான கடல் மேலாண்மை குறித்த இந்தியா-நார்வே ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்