TNPSC Thervupettagam

புகா பள்ளத்தாக்கில் முதல் புவிவெப்ப ஆற்றல் கிணறு

July 26 , 2026 2 days 43 0
  • லடாக்கின் புகா பள்ளத்தாக்கில் இந்தியாவின் முதல் புவிவெப்ப ஆற்றல் கிணறு செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இதுவே இந்தியாவின் முதல் மற்றும் மிக ஆழமான புவிவெப்ப ஆற்றல் கிணறு ஆகும்.
  • நாட்டின் தூய எரிசக்தி மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
  • புகா பள்ளத்தாக்கு, லடாக்கின் தென்கிழக்கு பகுதியான சாங்தாங் (Changthang) பகுதியில், சால்ட் லேக் பள்ளத்தாக்கிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்