October 31 , 2026
10 days
110
- சர்வதேச வானியல் ஒன்றியத்தின் (IAU) சிறு கோள் மையம் ஆனது 2026 ED138-ஐ ஒரு சாத்தியமான குறுங்கோளாக அறிவித்தது.
- இது நெப்டியூனுக்கு அப்பால் உள்ள பகுதியில் புளூட்டோவின் சுற்றுப்பாதைக்கு அப்பால், சூரியனிலிருந்து சுமார் 46 வானியல் அலகுகள் (AU) தொலைவில் அமைந்துள்ளது.
- இதன் மதிப்பிடப்பட்ட விட்டம் 600–1,500 கி.மீ ஆகும்.
- அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஐந்து குறுங்கோள்கள் செரெஸ், புளூட்டோ, ஹௌமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகும்.
- சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) குறுங்கோள் வகைப்பாட்டை 2006 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
Post Views:
110