TNPSC Thervupettagam

புதிய சரக்குப் போக்குவரத்து சேவை மாதிரி

October 19 , 2025 16 hrs 0 min 12 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது ஆரம்பம் முதல் இறுதிக் கட்டம் வரையிலான சரக்கு மற்றும் சிப்பம்/பார்சல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தச் சேவைக் கிடங்குகளில் இருந்து இறுதி விநியோக இடங்களுக்கு சரக்குப் போக்குவரத்தினை அனுமதிக்கிறது.
  • இந்த மாற்றத்தை ஆதரிப்பதற்காக மூன்று தளவாட முன்னேடுப்புகள் தொடங்கப் பட்டன.
  • CONCOR (இந்திய கொள்கலன் கழகம்) நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் உன்னாவோவில் உள்ள சோனிக் என்ற இடத்தில் ஒரு தளவாட மையம் அமைக்கப் பட்டுள்ளது.
  • டெல்லி மற்றும் கொல்கத்தா இடையேயான கொள்கலன் இரயில் சேவையானது சரக்குகளின் உறுதியளிக்கப்பட்ட போக்குவரத்திற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
  • மும்பை மற்றும் கொல்கத்தா இடையேயான சிப்பம் சேவையில் சேமிப்பு மற்றும் சிறிய சரக்கு கையாளுதல் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்