TNPSC Thervupettagam

புதிய பண மதிப்புத் தொடர் - சிரியா

January 3 , 2026 4 days 53 0
  • சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா நாட்டின் புதிய பணத் தாள்களை வெளியிட்டார்.
  • பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் பஷர் அல்-அசாத் மற்றும் அவரது தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் படங்கள் அகற்றப்பட்டன.
  • ஜனவரி 01 ஆம் தேதி புழக்கத்தில் வரும் புதிய பண மதிப்பில், ஏற்கனவே உள்ள பணத் தாள்களில் இருந்து இரண்டு சுழிகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து 10, 25, 50, 100, 200 மற்றும் 500 சிரிய பவுண்டுகள் மதிப்புகள் உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில், சிரிய பவுண்டின் மதிப்பு மாற்று விகிதம் ஒரு டாலருக்கு 15,000 பவுண்டுகளாகக் குறைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்