TNPSC Thervupettagam

புதிய கிரிப்டோ சட்டம் – துர்க்மெனிஸ்தான்

January 4 , 2026 3 days 54 0
  • துர்க்மெனிஸ்தான் இணைய சங்கேதப் பண எடுப்பு மற்றும் பரிமாற்ற நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
  • இந்தச் சட்டம் இணைய சங்கேதப் பணங்களை உரிமையியல் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப் படும் மெய்நிகர் சொத்துக்களாக வகைப்படுத்துகிறது.
  • டிஜிட்டல் நாணயங்கள் நாட்டில் சட்டப்பூர்வப் பணம், நாணயம் அல்லது பத்திரங்களாக அங்கீகரிக்கப்படவில்லை.
  • இணைய சங்கேதப் பணப் பரிமாற்றங்களுக்கு உரிமங்கள் அவசியம் என்பதோடு மேலும் அவை துர்க்மெனிஸ்தானின் மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் செயல் படும்.
  • பொருளாதாரத்தின் மீது கடுமையான அரசு கட்டுப்பாட்டைப் பேணச் செய்யும் அதே வேளையில் இணைய சங்கேதப் பண நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்