சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா நாட்டின் புதிய பணத் தாள்களை வெளியிட்டார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் பஷர் அல்-அசாத் மற்றும் அவரது தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் படங்கள் அகற்றப்பட்டன.
ஜனவரி 01 ஆம் தேதி புழக்கத்தில் வரும் புதிய பண மதிப்பில், ஏற்கனவே உள்ள பணத் தாள்களில் இருந்து இரண்டு சுழிகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து 10, 25, 50, 100, 200 மற்றும் 500 சிரிய பவுண்டுகள் மதிப்புகள் உள்ளன.
2023 ஆம் ஆண்டில், சிரிய பவுண்டின் மதிப்பு மாற்று விகிதம் ஒரு டாலருக்கு 15,000 பவுண்டுகளாகக் குறைந்துள்ளது.