TNPSC Thervupettagam

புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளிக் குப்பைகள்

December 26 , 2025 13 days 83 0
  • சிறிய விண்கற்கள் மற்றும் சுற்றுப்பாதை குப்பைகள் (MMOD) என்பது பூமியைச் சுற்றி மிக அதிக வேகத்தில் நகரும் சிறிய இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் ஆகும்.
  • சிறிய விண்கற்கள் சிறுகோள்கள் மற்றும் வால்நட்சத்திரங்களிலிருந்து வருகின்றன, அதே நேரத்தில் சுற்றுப்பாதை குப்பைகள் உடைந்த செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவு கலத்தின் பாகங்களிலிருந்து வருகின்றன.
  • பெரும்பாலான சுற்றுப்பாதைக் குப்பைகள் 200 கிமீ முதல் 2,000 கிமீ உயரத்திற்கு இடையில் உள்ள புவி தாழ் மட்டச் சுற்றுப்பாதையில் காணப்படுகின்றன.
  • மிகச் சிறிய MMOD துகள்கள் கூட அதிவேகத்தின் காரணமாக செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களைச் சேதப்படுத்தும்.
  • இந்தக் குப்பைகளுக்கு இடையிலான மோதல்கள் கெஸ்லர் பாதிப்பு எனப்படும் அதிகக் குப்பைகளை உருவாக்கக் கூடும்.
  • MMOD விண்வெளி வீரர்கள், விண்வெளி நிலையங்கள் மற்றும் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்