June 26 , 2019
2154 days
759
- ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீஜெகன்நாத் ஆலயத்தில் உள்ள தெய்வங்களின் நீராடும் சடங்குமுறை ஒடிசாவின் பூரியில் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.
- இது ஸ்னனா யாத்திரை என்று அழைக்கப்படுகின்றது. இது இந்து மாதமான ஜெயிஸ்தாவின் போது முழு நிலவு நாளன்று அனுசரிக்கப்படுகின்றது.
- மேலும் இது ஸ்ரீஜெகன்நாத் தெய்வத்தின் பிறந்த தினமாகவும் கருதப்படுகின்றது.
- இந்த விழா பெரும்பாலும் பூரி ஜெகன்நாத் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரைத் திருவிழாவிற்கு முன்பு நடைபெறுகின்றது.
Post Views:
759