May 18 , 2026
14 days
121
- நாடாளுமன்ற பெண்கள் அதிகாரமளித்தல் குழுவானது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவால் 2026–27 ஆம் ஆண்டிற்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- இக்குழுவின் தலைவராக டக்குபதி புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- இக்குழு முதன்முதலில் 11-வது மக்களவையின் போது 1997 ஆம் ஆண்டுப் ஏப்ரல் 29 அன்று அமைக்கப்பட்டது.
- ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவான இந்த அமைப்பில் மக்களவையில் இருந்து 18 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 10 உறுப்பினர்களும் இடம் பெற்று உள்ளனர்.
- இக்குழு பெண்களுக்கான நலக் கொள்கைகள், பாலின சமத்துவ நடவடிக்கைகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) அறிக்கைகளை ஆய்வு செய்கிறது.

Post Views:
121