TNPSC Thervupettagam

கடலோர ஹைட்ரோகார்பன் ஆய்வு இயக்கம்

May 18 , 2026 14 days 95 0
  • ஹைட்ரோகார்பன்களுக்கான பொது இயக்குநரகமானது (DGH), இந்தியாவின் மிகப்பெரிய கடலோர ஹைட்ரோகார்பன் ஆய்வுத் திட்டங்களில் ஒன்றைத் தொடங்கி உள்ளது.
  • இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளில் வங்காள விரிகுடா மற்றும் அதன் அருகிலுள்ள வடிநிலப் பகுதிகளில் 161,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை வரைபடமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆய்வு கிருஷ்ணா-கோதாவரி, மகாநதி, காவேரி, சௌராஷ்டிரா, வங்காளக் கடலோரம் மற்றும் அந்தமான் வடிநிலம் போன்ற கடலோர வடிநிலப் பகுதிகளை உள்ளடக்கும்.
  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகளைக் கண்டறிய இந்த ஆய்வில் 2D மற்றும் 3D நில அதிர்வு ஆய்வுகள் மற்றும் அடுக்கு துளையிடல் முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.
  • இந்த முன்னெடுப்பு இந்தியாவின் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இலக்குகளுக்கு ஆதரவளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்