TNPSC Thervupettagam

பொது சிவில் சட்ட மசோதா - மேற்கு வங்கம்

July 1 , 2026 2 days 98 0
  • மேற்கு வங்க அரசு பொது சிவில் சட்ட (UCC) மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது.
  • மதம் பாராமல் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுப்பு ஆகியவற்றுக்கான பொதுவான சட்டங்களை இம்மசோதா முன்மொழிகிறது.
  • பலதார மணத்திற்கான தடை, குழந்தைத் திருமணங்களைச் செல்லாததாக்குதல் மற்றும் திருமணமற்ற (live-in) உறவுகளைக் கட்டாயமாகப் பதிவு செய்தல் போன்ற விதிகள் இந்த வரைவில் அடங்கும்.
  • இந்திய அரசியலமைப்பின் 44வது சரத்து, பொது சிவில் சட்டத்தை (UCC) அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் (DPSP) கீழ் வைக்கிறது.
  • இது இயற்றப்பட்டால், உத்தரகாண்ட், குஜராத் மற்றும் அசாமைத் தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்தும் நான்காவது மாநிலமாக மேற்கு வங்கம் மாறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்