TNPSC Thervupettagam

பொது சிவில் சட்ட மசோதா 2026 - அசாம்

May 29 , 2026 14 hrs 0 min 57 0
  • மாநிலத்தில் ஒரு பொதுவான சிவில் சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக அசாம் சட்டமன்றம் பொது சிவில் சட்ட (UCC) மசோதா, 2026-ஐ நிறைவேற்றியது.
  • இந்த மசோதாவானது திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் சேர்ந்து வாழும் உறவுகளின் பதிவு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் (STs) வழக்கமான சட்டங்களை அங்கீகரிக்கும் வகையில், இந்த சட்டத்தின் விதிகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டு உள்ளது.
  • இந்த சட்டம் பாலின நீதியை ஊக்குவிக்கும், பலதார மணத்தை தடை செய்யும் மற்றும் சமமான வாரிசு உரிமைகளை உறுதி செய்யும்.
  • உத்தரகாண்ட் மற்றும் குஜராத்திற்குப் பிறகு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய மூன்றாவது மாநிலமாக அசாம் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்