TNPSC Thervupettagam

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினரின் வரையறை மதிப்பீட்டுக் குழு

December 3 , 2021 1612 days 645 0
  • இந்திய அரசானது பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் (EWS) குறித்த வரையறையை மதிப்பீடு செய்வதற்கான ஒரு குழுவினை சமீபத்தில் உருவாக்கியது.
  • ந்தக் குழுவானது அரசு வேலைகள்  மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டின் வரையறை குறித்து ஆய்வு செய்யும்.
  • இந்தப் பிரிவை நிர்ணயம் செய்யும் வரையறைகளை இக்குழு மதிப்பீடு செய்யும்.
  • EWS பிரிவை அடையாளம் காண்பதில் பின்பற்றப்படும் அணுகுமுறைகளை இக்குழு ஆய்வு செய்யும்.
  • இந்தியாவில் EWS பிரிவை அடையாளம் காண்பதற்கான புதிய வரையறையை இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்