TNPSC Thervupettagam

போதை பொருளற்ற மறுவாழ்வுத் திட்டம் - PAYANAM

September 27 , 2026 4 days 82 0
  • சென்னையில் உள்ள புழல் மத்திய சிறை-II-இல் பயணம் (PAYANAM) என்ற சோதனை போதைப் பொருளற்ற மறுவாழ்வு மற்றும் மீட்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
  • PAYANAM என்பது Positive Awareness Yielding Against Narcotics Addiction Movement என்பதன் சுருக்கமாகும்.
  • ஆலோசனை, உளவியல் ஆதரவு, சிகிச்சைத் தலையீடுகள் மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சிறைவாசிகளின் நடத்தை மாற்றம், மறுவாழ்வு மற்றும் சமூக மறு ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
  • பயணம் திட்டமானது சிறைக்காவலைத் தாண்டி சிகிச்சை, சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை நோக்கிய சீர்திருத்த சேவைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு சோதனைத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்