TNPSC Thervupettagam

போபால் பிரகடனம்

January 21 , 2023 939 days 488 0
  • போபால் நகரில் நடைபெற்ற G20 நாடுகளின் Think-20 அமைப்பின் இரண்டு நாள் அளவிலான கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்திற்குப் பிறகு போபால் பிரகடனம் வெளியிடப்பட்டது.
  • இது G20 நாடுகளின் சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் Think20 (T20) கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.

சிறப்பம்சங்கள்

  • ஆயுஷ் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிப்பதனை வலியுறுத்தல்
  • உள்கட்டமைப்பில் மதிப்பு சார்ந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல்
  • சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நலத்திற்கான முயற்சி
  • குழந்தைகள் மற்றும் பெண்களின் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துதல்
  • நாட்டின் வடக்குப் பகுதிக்கும் தெற்குப் பகுதிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் கவனம் செலுத்துதல்
  • G-20 நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதில் உள்ளூர் மயமாக்கலின் முக்கியத்துவம்
  • அரசு, சமூகம் மற்றும் தனியார் அமைப்புகளுக்கு இடையேயான மும்முனை ஒத்துழைப்பின் அவசியம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்