TNPSC Thervupettagam

மக்களுக்களின் பல்லுயிர்த்தன்மைப் பதிவேடு

May 29 , 2023 782 days 377 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகமானது, கோவாவில் மக்களுக்கான பல்லுயிர்த்தன்மைப் பதிவேட்டினைப் புதுப்பித்தல் மற்றும் அதனைச் சரி பார்த்தலுக்கான தேசியப் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
  • விரிவான மக்களுக்கான பல்லுயிர்த்தன்மை பதிவேட்டினை உருவாக்கிய இந்தியாவின் முதல் பெரிய பெருநகரமாக கொல்கத்தா மாறியுள்ளது.
  • இது இந்தியாவின் நன்கு வளமான உயிரியல் பல்லுயிர்த் தன்மையை ஆவணப் படுத்தச் செய்வதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒரு குறிப்பிட்டப் பகுதி அல்லது ஒரு கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை உள்ளிட்ட உள்ளூரில் கிடைக்கும் உயிரியல் சார் வளங்களின் விரிவான பதிவாக இது விளங்குகிறது.
  • இது பல்லுயிர்த்தன்மை மேலாண்மைக் குழுக்களால் (2002 ஆம் ஆண்டு பல்லுயிர்ச் சட்டத்தின் கீழ்) உள்ளூர்ச் சமூகங்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்