TNPSC Thervupettagam

மச்சிலிப்பட்டினம் கிரீன்பீல்டு துறைமுகம்

July 20 , 2025 4 days 28 0
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டினம் கிரீன்பீல்டு (முழுவதும் புதிய) துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளில் சுமார் 48% பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் செயல்பாடுகள் தொடங்கப்படலாம்.
  • மச்சிலிப் பட்டினம் (மசூலிப்பட்டினம்) ஆனது சாதவாகனர் காலத்திலிருந்து ஒரு மிகவும் முக்கியத் துறைமுக நகரமாக இருந்து வருகிறது மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் கீழ் செழித்து வளர்ந்தது.
  • 17 ஆம் நூற்றாண்டில் டச்சு, ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு வர்த்தக மையங்களுடன், ஒரு காலத்தில் மஸ்லின் மற்றும் ஜவுளிக்கான உலகளாவிய வர்த்தக மையமாக இது விளங்கியது.
  • இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை (நிலக்கரி, சிமெண்ட், மருந்துப் பொருட்கள், உரங்கள், கொள்கலன்கள்) அதிகரிக்கும் மற்றும் தெலுங்கானாவில் முன்மொழியப் பட்டுள்ள உலர் துறைமுகம் வழியாக உள்நாட்டை இணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்