TNPSC Thervupettagam

மதராஸ் முள்ளெலி மரபணு ஆய்வு

April 8 , 2026 4 days 76 0
  • அறிவியலாளர்கள் முதன்முறையாக மதராஸ் முள்ளெலியின் இனம் குறித்த புதிய அறிவியல் தரவுகளை வழங்குகின்ற மைட்டோகாண்ட்ரியல் மரபணு பகுப்பாய்வை நிறைவு செய்துள்ளனர்.  
  • இந்த ஆய்வு அதன் மரபணு அமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சையைப் புரிந்து கொள்ள உதவுகின்ற முழுமையான மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ-வை பகுப்பாய்வு செய்துள்ளது.
  • மெட்ராஸ் முள்ளெலி இனம், இந்திய முள்ளெலியுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
  • தெற்காசியாவில் ஏற்பட்ட பெரிய பருவநிலை மாற்றங்களின் போது, சுமார் 3.69 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு இனங்களும் தனித்தனியாகப் பிரிந்தன.
  • இந்த மரபணுவில் 13 புரதக் குறியீட்டு மரபணுக்கள், 22 tRNA-க்கள் மற்றும் 2 ரிபோசோமல் rRNA-க்கள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்