TNPSC Thervupettagam

மத்தியச் சட்டத்திற்கு எதிராக மாநிலச் சட்டம்

March 25 , 2021 1572 days 580 0
  • மத்தியச் சட்டங்களுக்கு எதிராக மாநிலச் சட்டமன்றங்களில் இயற்றப்படும் தீர்மானங்களில் எந்த தவறும் இல்லை என்று முதற்கட்ட ஆதாரத்தின் (Prime Facie) அடிப்படையில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • சமீபத்தில், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் புதிய வேளாண் சட்டம் ஆகிய மத்தியச் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றின.
  • இத்தகைய தீர்மானங்கள் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு “கருத்தே” தவிர அவை சட்டமென்று எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்