TNPSC Thervupettagam

மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு

October 2 , 2025 30 days 63 0
  • உள்ளார்ந்த ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதற்காக இந்தியா-மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பின் (SICA) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆனது நியூயார்க்கில் நடைபெற்றது.
  • SICA பொருளாதாரங்களில் பண வழங்கீட்டுச் சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்காக குறைந்த விலையிலான, திறம் மிக்க டிஜிட்டல் பண வழங்கீட்டு முறையாக இந்தியா தனது ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தை (UPI) வழங்கியது.
  • உலகின் பாதிக்கும் மேற்பட்ட பணமில்லா பண வழங்கீடுகள் ஆனது இந்தியாவில் UPI வசதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.
  • மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பகிரப்பட்டச் சவால்களை நிவர்த்தி செய்து, தெற்கு நாடுகளின் ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை இந்தக் கூட்டம் வலியுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்