TNPSC Thervupettagam

மனிதர்களைச் சுமந்து செல்லக் கூடிய கடலடி வாகனங்கள்

November 19 , 2025 13 hrs 0 min 33 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் (NSTL) ஆனது கண்ணி வெடி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக புதிய மனிதனைச் சுமந்துச் செல்லக் கூடிய தானியங்கி கடலடி வாகனங்களை (MP-AUVs) உருவாக்கியுள்ளது.
  • இந்த வாகனங்கள் பக்கவாட்டு ஸ்கேன் சோனார் மற்றும் கடலடி ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தி கண்ணி வெடி போன்ற பொருட்களை நிகழ் நேரத்தில் கண்டறிந்து வகைப்படுத்துகின்றன.
  • உள்ளார்ந்தக் கற்றல் அமைப்புகள் AUV வாகனங்கள் தன்னியக்கமாக, இலக்குகளை அடையாளம் காணவும் செயல்பாட்டு முயற்சியைக் குறைக்கவும் அனுமதிக்கின்றன.
  • கடலடி ஒலி தொடர்பு ஆனது பல AUV வாகனங்களின் செயல்பாடுகளின் போது தரவைப் பகிர அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்