மத்திய நிதித் துறை அமைச்சர், 141 சுரங்கங்களுக்கான மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க ஏலத்தைத் தொடங்கி வைத்தார்.
ஏலம் விடப்படும் இந்தச் சுரங்கங்கள் நிலக்கரி/லிக்னைட் கொண்ட ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பரவிக் காணப்படுகின்றன.
உலகின் நான்காவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா இருந்தாலும் இந்த உலர் எரிபொருளின் இரண்டாவது பெரிய இறக்குமதி நாடாக இந்தியா திகழ்கிறது.