TNPSC Thervupettagam

மின்னணு கிராம் சுவராஜ் தளம் மற்றும் கைபேசிச் செயலி

April 28 , 2020 1941 days 680 0
  • இது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அவர்களது கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்துவதற்காக ஒரு ஒற்றை இடைமுகத்தை அளிக்க இருக்கின்றது (GPDP - Gram Panchayat Development Plan).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்