TNPSC Thervupettagam

மின்னணு சிகரெட்டுகளின் தடை மீதான மசோதா – நிறைவேற்றம்

December 10 , 2019 2076 days 636 0
  • மின்னணு சிகரெட்டுகளின் தடை மீதான (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) மசோதா, 2019 ஆனது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டுள்ளது.
  • மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, சேமிப்பு, வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றைத் தடை செய்ய முற்படும் இந்த மசோதாவானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிறப்பிக்கப் பட்ட அவசரச் சட்டத்தை மாற்றுகின்றது.

பின்புலம்

  • 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பதற்கான ஒரு இலட்சிய இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
  • ஏற்கெனவே 16 மாநிலங்கள் மின்னணு சிகரெட்டைத் தடை செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்