TNPSC Thervupettagam
March 3 , 2022 1357 days 660 0
  • “உக்ரைனின் அன்டோனோவ் – 225 சரக்கு விமானம்” எனப்படும் உலகின் மிகப்பெரிய விமானத்தினை ரஷ்யா அழித்தது.
  • கீவ் (Kyiv) பகுதிக்கு வெளியே இந்த விமானமானது அழிக்கப் பட்டது.
  • AN – 225 மிரியா என்ற விமானத்தை மீண்டும் கட்டமைப்பதற்கு 3 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்றும் உக்ரோபோரான்ப்ராம் (Ukroboronprom) என்ற  ஆயுத உற்பத்தி நிறுவனம் கூறுகிறது.
  • இது பிப்ரவரி 27 அன்று அழிக்கப்பட்டது.
  • இதற்கு உக்ரேனிய மொழியில் “கனவு” எனப் பொருள்படும் வகையில் மிரியா என்று பெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்