முக்கிய மந்திரி பரிவார் சம்ரிதி யோஜனா - ஹரியானா
February 10 , 2020
1927 days
777
- ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் முக்கிய மந்திரி பரிவார் சம்ரிதி யோஜனாவை அறிமுகப் படுத்தியுள்ளார்.
- வருடாந்திர நிதி உதவி அளிப்பதன் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
- இத்திட்டத்தின் கீழ், ரூ. 6000 நிதி உதவி பெறுகின்ற அந்த குடும்பங்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ. 1.80 லட்சம் வரை இருக்க வேண்டும்.
- 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருத்தல்.
Post Views:
777