May 29 , 2022
1428 days
604
- இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை ஜப்பானின் டோக்கியோ நகரில் முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இது 1997 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்திற்குப் பதிலாக மேற்கொள்ளப்படுகிறது.
- இந்த ஒப்பந்தமானது, மேம்பாட்டு நிதிக் கழகமானது, இந்தியாவில் முதலீட்டு ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதற்கு ஒரு சட்டப்பூர்வமானத் தேவையாகும்.

Post Views:
604